We Care
CFCD logo
CEFCO logo
Neithal logo

Vision

Achieving prosperity through people and organizations in North and East.

Mission

Empowering the ability of the community through social organization and making it to archive development, maintaining social economic and cultural values.

Children News

We are publishing a monthly news paper for children, which can be downloaded here.

Join US

Would you like to join us in helping needy people? Please contact CFCD

Design © Copyright by indexPage

சிறுகுழுக்கள் மற்றும் அவற்றை ஒன்றிணைக்கும் வகையிலான CBOs ஆகியவற்றுக்கு இடையிலான அனுபவபகிர்வு

சிறுவர்களுக்கானஅபிவிருத்தி நிலையத்தால் நடைமுறைபடுத்தப்படும் செயற்திட்டத்தில் பெண்களை அங்கமாக கொண்ட சிறுகுழுக்கள் மற்றும் அவற்றை ஒன்றிணைக்கும் வகையிலான CBOs ஆகியவற்றுக்கு இடையிலான அனுபவபகிர்வுக்கான பயண சந்திப்பு   19.12.2015 அன்று நடைபெற்றது

சுழற்சி முறையிலான பருவகால சிறுதானிய செய்கைக்கான உதவி

கற்கிடங்கு, மாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஐம்பது பயனாளிகளுக்கு சுழற்சி முறையிலான பருவகால சிறுதானிய செய்கைக்கான உள்ளீடுகளை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவாக ஒவ்வொரு பயனாளிக்கும் தலா நான்காயிரம் ரூபா வீதம் 200, 000.00 ரூபா வழங்கப்பட்டது- இத்திட்டத்துக்கான நிதி அனுசரணையினை GOCF -அவுஸ்திரேலியா, மற்றும் சிட்னி முருகன் ஆலயம் ஆகிய அமைப்புக்கள் [ Read more ]

இலங்கை மாணவர் கல்வி நிதிய அனுசரணையுடனான மருத்துவ உதவி

இலங்கை மாணவர் கல்வி நிதிய அனுசரணையுடனான மருத்துவ உதவியாக ரூபா முப்பதாயிரம் தொகையானது வாவினி வீதி, ஊரணி, வல்வெட்டித்துறையைசேர்ந்த செல்வன் சன்முகராசா சுதர்சன் (வயது 13) அவர்களுக்கு 17.10.2015 இன்று சிறுவர்களுக்கானஅபிவிருத்தி நிலையத்தினால் வழங்கப்பட்டது.

மனிதம் பண்பாட்டு விழுமியங்களுடன் வாழ்வதற்கான பிரார்த்தனை

B  6x3

சகோதரி வித்தியாவிற்கு ஏற்பட்ட அவலம் எம் அனைவரையுமே வெகுவாகப் பாதித்துள்ளது. இவருக்காகவும் இவரைப்போன்ற என் இளம் தளிர்களுக்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்வுக்காக 06 மணி நேரங்களை உணர்வுபூர்வமாக பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தித்தந்துள்ள வாய்ப்பு கௌரவத்துக்குரியதாகும். இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மதப்பெரியார்கள், வைத்திய அதிகாரிகள், சிறுவர்கள் பெண்கள் நலம் [ Read more ]

“மலரும் அரும்புகள்” முன்பள்ளியில் கல்விபெறும் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 14.05.2015

3

சுவிஸ்லாந்து வாழ் அன்பர்களான  திரு திருமதி நீதான் நிக்சலாயினி தம்பதியரின் நிதி அனுசரணையில் அவர்களின் புதல்வன்  செல்வன் துதியன்  அவர்களின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கற்கிடங்கு எனும் கிராமத்திலுள்ள “மலரும் அரும்புகள்” முன்பள்ளியில் கல்விபெறும்  சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் [ Read more ]