RWF Workshop

13.08.2011 – 15.08.2011 வரை கிராம அபிவிருத்தி ஒன்றிய மண்டபத்தில் நடைபெற்றது.

மீள்குடியேறிய பிரதேசங்களில் சமூகமட்ட அமைப்புக்களை சமூக செயற்பாட்டில் ஈடுபட வைப்பதற்கான செயலமர்வு. இவ்வாறான நிகழ்வுகள் கிராமமட்ட அமைப்புக்களை வலுப்படுத்துகின்ற செயற்பாடாக அமைகிறது.