Ponampalavaneswarar Temple donation

கொழும்பு பொன்னம்பலவனேஸ்வரர் கோவில் தொழுவத்திலிருந்து 35  பசுவும் கன்றுகளும், கிராமிய பெண்கள் அமைப்பால் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செயப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு,  குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 13,14.12.2011 அன்று வழங்கப்பட்டுள்ளன.

[flagallery gid=4 name=”Ponampalavaneswarar Kovil Donation”]