தையல் பயிற்சி

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிறுவனத்தினால் செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவில் 25 இளம் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நெறி 1.11.2011 அன்று பிரதேச செயலர் திரு. N. கமலநாதன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் திட்டத்துக்கான அனுசரணையினை Sidney முருகன் ஆலயம் வழங்கி வருகிறது.