விதைகள் விநியோகம்

செட்டிக்குளம், விநாயகபுரம், அம்பாள்குளம், இந்துபுரம், பொன்னகர் ஆகிய கிரம்மங்களில் பெண்களை குடும்ப தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு பயறு, உளுந்து, சோளம் முதலிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.