கல்விக்கான உதவித்திட்டம்

தனிப்பட்டவர்களினதும் இஸ்தாபங்களினதும் உதவியுடன் 700 வறிய மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்திட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இத்திட்டத்தில் புதிதாக 50 மாணவர்கள் 12.11 .2011 இனைய்துக்கொள்ளப்பட்டார்கள்.