கிராமிய சிறுவர் கணனி பயிலகம்- கிளிநொச்சி மீளய்வுக்கலந்துரையடல்

 

மக்கள் காப்பகம் நோர்வே  அனுசரணையுடன் கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் CFCD யால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய சிறுவர் கணனி பயிலகத்தில் கணனிக் கல்விபெறும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுடனான மீளாய்வுக் கலந்துரையடல் இன்று  28.03.2015 நடைபெற்றது, இதில் கணனி பயிலகத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன். மாணவர்களின் கல்வி மற்றும் சிறுவர் மகிழ்வூடல் செயற்படுகளுக்காக புத்தகங்களும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.