துணுக்காய் பிரதேச மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவி வழங்கல் நிகழ்வு

Tech Outreach- Malaysia அமைப்பின் அனுசரணையில் துணுக்காய் பிரதேசத்தை  சேர்ந்த கல்வி ஊக்குவிப்பு பெறும் மாணவர்களின் கல்வி முன்னேற்ற மதிப்பீடு மற்றும் மாதாந்த கல்வி உதவி வழங்கல் நிகழ்வு கடந்த 22.04.2015 அன்று மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்றது