“மலரும் அரும்புகள்” முன்பள்ளியில் கல்விபெறும் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 14.05.2015

சுவிஸ்லாந்து வாழ் அன்பர்களான  திரு திருமதி நீதான் நிக்சலாயினி தம்பதியரின் நிதி அனுசரணையில் அவர்களின் புதல்வன்  செல்வன் துதியன்  அவர்களின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கானRead More . . .

சுவிஸ்லாந்து வாழ் அன்பர்களான  திரு திருமதி நீதான் நிக்சலாயினி தம்பதியரின் நிதி அனுசரணையில் அவர்களின் புதல்வன்  செல்வன் துதியன்  அவர்களின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கற்கிடங்கு எனும் கிராமத்திலுள்ள “மலரும் அரும்புகள்” முன்பள்ளியில் கல்விபெறும்  சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்  மதிய போசன விருந்தும்    14.05.2014 அன்று நடைபெற்றதுடன் வறுமை நிலையில் இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளுக்கு மாதாந்தம் கல்வி உதவி  வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைத்தாலும் இன்று முன்பள்ளி கட்டடத்தில் நடைபெற்றது.