இலங்கை மாணவர் கல்வி நிதிய அனுசரணையுடனான மருத்துவ உதவி

இலங்கை மாணவர் கல்வி நிதிய அனுசரணையுடனான மருத்துவ உதவியாக ரூபா முப்பதாயிரம் தொகையானது வாவினி வீதி, ஊரணி, வல்வெட்டித்துறையைசேர்ந்த செல்வன் சன்முகராசா சுதர்சன் (வயது 13) அவர்களுக்குRead More . . .

இலங்கை மாணவர் கல்வி நிதிய அனுசரணையுடனான மருத்துவ உதவியாக ரூபா முப்பதாயிரம் தொகையானது வாவினி வீதி, ஊரணி, வல்வெட்டித்துறையைசேர்ந்த செல்வன் சன்முகராசா சுதர்சன் (வயது 13) அவர்களுக்கு 17.10.2015 இன்று சிறுவர்களுக்கானஅபிவிருத்தி நிலையத்தினால் வழங்கப்பட்டது.