இலங்கை மாணவர் கல்வி நிதிய அனுசரணையுடனான மருத்துவ உதவி

இலங்கை மாணவர் கல்வி நிதிய அனுசரணையுடனான மருத்துவ உதவியாக ரூபா முப்பதாயிரம் தொகையானது வாவினி வீதி, ஊரணி, வல்வெட்டித்துறையைசேர்ந்த செல்வன் சன்முகராசா சுதர்சன் (வயது 13) அவர்களுக்கு 17.10.2015 இன்று சிறுவர்களுக்கானஅபிவிருத்தி நிலையத்தினால் வழங்கப்பட்டது.