சுழற்சி முறையிலான பருவகால சிறுதானிய செய்கைக்கான உதவி

கற்கிடங்கு, மாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஐம்பது பயனாளிகளுக்கு சுழற்சி முறையிலான பருவகால சிறுதானிய செய்கைக்கான உள்ளீடுகளை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவாக ஒவ்வொரு பயனாளிக்கும் தலா நான்காயிரம்Read More . . .

கற்கிடங்கு, மாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஐம்பது பயனாளிகளுக்கு சுழற்சி முறையிலான பருவகால சிறுதானிய செய்கைக்கான உள்ளீடுகளை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவாக ஒவ்வொரு பயனாளிக்கும் தலா நான்காயிரம் ரூபா வீதம் 200, 000.00 ரூபா வழங்கப்பட்டது- இத்திட்டத்துக்கான நிதி அனுசரணையினை

GOCF -அவுஸ்திரேலியா, மற்றும் 
சிட்னி முருகன் ஆலயம் ஆகிய அமைப்புக்கள் வழங்கியுள்ளனர்.