சுழற்சி முறையிலான பருவகால சிறுதானிய செய்கைக்கான உதவி

கற்கிடங்கு, மாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஐம்பது பயனாளிகளுக்கு சுழற்சி முறையிலான பருவகால சிறுதானிய செய்கைக்கான உள்ளீடுகளை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவாக ஒவ்வொரு பயனாளிக்கும் தலா நான்காயிரம் ரூபா வீதம் 200, 000.00 ரூபா வழங்கப்பட்டது- இத்திட்டத்துக்கான நிதி அனுசரணையினை

GOCF -அவுஸ்திரேலியா, மற்றும் 
சிட்னி முருகன் ஆலயம் ஆகிய அமைப்புக்கள் வழங்கியுள்ளனர்.