சிறுகுழுக்கள் மற்றும் அவற்றை ஒன்றிணைக்கும் வகையிலான CBOs ஆகியவற்றுக்கு இடையிலான அனுபவபகிர்வு

சிறுவர்களுக்கானஅபிவிருத்தி நிலையத்தால் நடைமுறைபடுத்தப்படும் செயற்திட்டத்தில் பெண்களை அங்கமாக கொண்ட சிறுகுழுக்கள் மற்றும் அவற்றை ஒன்றிணைக்கும் வகையிலான CBOs ஆகியவற்றுக்கு இடையிலான அனுபவபகிர்வுக்கான பயண சந்திப்பு   19.12.2015 அன்று நடைபெற்றது