“பசுமை உலகை உருவாக்குவோம்”

CFCDயின் முன்நாள் நிறைவேற்றுப்பணிப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான அமரர் சொக்கநாதன் யோகநாதன் அவர்களின்(10/10/2021)பிறந்த தினத்தை முன்னிட்டு எமது நிறுவனத்தால் நடைமுறைபடுத்தப்படும் “பசுமை உலகை உருவாக்குவோம்” செயற்திட்டத்தின் ஊடக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் உலக சிறுவர் தின நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருலட்சம் பலா மரங்களை நாட்டும் தேசிய நிகழ்சிதிட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் எம்மால் 200 பலா மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது