“பசுமை உலகை உருவாக்குவோம்”

CFCDயின் முன்நாள் நிறைவேற்றுப்பணிப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான அமரர் சொக்கநாதன் யோகநாதன் அவர்களின்(10/10/2021)பிறந்த தினத்தை முன்னிட்டு “பசுமை உலகை உருவாக்குவோம்” என்னும் தொனிப்பொருளில் விசுவமடு திறன் விருத்தி நிலையத்தில் இவ்வாரத்திற்குள் 80 பயனாளிகளுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு 06.10.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது