“பசுமை உலகை உருவாக்குவோம்”

CFCDயின் முன்நாள் நிறைவேற்றுப்பணிப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான அமரர் சொக்கநாதன் யோகநாதன் அவர்களின்(10/10/2021)பிறந்த தினத்தை முன்னிட்டு எமது நிறுவனத்தால் நடைமுறைபடுத்தப்படும் “பசுமை உலகை உருவாக்குவோம்” செயற்திட்டத்தின் ஊடக யாழ்மாவட்டத்தில் தெல்லிப்பளை தையிட்டி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 07.10.2021 அன்று பயன்தரு பழமரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது