“பசுமை உலகை உருவாக்குவோம்”

எமது நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் அமரர்.சொக்கநாதன் யோகநாதன் அவர்களது பிறந்த நாளாகிய இன்றைய தினம் (10.10.2021) காங்கேசன்துறை தெற்கு கிராம மக்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் அவரது நினைவாக கிராம சேவகர் அலுவலகத்திலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.