விளையாட்டுப்போட்டி

காரைநகர் மருதபுரம் கிராமத்தில் சிறுவர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி 03. 09. 2011 அன்று சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.